.

7ம் ஆண்டு நகரத்தார் சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 12/08/2017 -ம் நாள், அம்பத்தூர் மேனாம்பேடு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. அதே இடத்தில் 13/08/2017 ம் நாள், 44 ம் ஆண்டு மகேஸ்வர பூஜை நடைபெற உள்ளது. அனைவரும் வந்து கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

7th Year Nagarathar Suyamvaram Event is on 12/08/2017 at Sri Subramaniya Swami Thirukkovil, Menampedu, Ambattur, Chennai - 53 from 10:00 am to 04:00 pm. 44th Year Maheswara Poojai will be conducted on 13/08/2017 at the same venue. All are Welcome to avail our Services and get the God's Grace for the Brides and Grooms!                                                                                                                                                                  "

அபிராமி  அந்தாதி
தார் அமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும் தில்லை உரர்
தம் பாகத்து உமை மைந்தனே.
உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி
எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கா ர
் அமர் மேனிக்
கணபதியே! -நிற்கக் கட்டுரையே.

- காப்பு

Online Astro Match
Free Online Astro match get your result within minutes...

Rasi
astro